TNPTO Recruitment Last Date to Apply 2024

இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்; தமிழக அரசுப் பணி, மிஸ் பண்ணாதீங்க..! TNPTO Recruitment Last Date to Apply 2024

TNPTO Recruitment Last Date to Apply 2024

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இப்பகுதியை முழுமையாக படித்து பின்பு விண்ணப்பிக்கவும். தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் உள்ள பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனைத்து விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

TNPTO Recruitment Last Date to Apply 2024 Key Note

நிறுவனம் தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு (TNTPO)
வகை தமிழ்நாடு அரசு வேலை
அறிவிப்பு எண் NA
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
கடைசி தேதி 27.12.2024
TNPTO Recruitment Last Date to Apply 2024
TNPTO Recruitment Last Date to Apply 2024

Qualifications of TNTPO Recruitment 2024

1. பணியின் பெயர்: Facility Manager

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Civil (or) Electrical (or) Mechanical Engineering தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


2. பணியின் பெயர்: Facility Manager (Hospitality)

காலிப்பணியிடங்கள்:

01 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Bachelor’s Degree /Post Graduate Degree in Hospitality / Hotel Management / MBA Hospitality Industry or equivalent grade தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கு நிறுவன விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பு பணிக்கு நேர்காணல்  மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாக விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்,
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை இணைக்க வேண்டும்
  • மின்னஞ்சல் முகவரி: careers@chennaitradecentre.org

முக்கிய நாட்கள்:

  • விண்ணப்பம் துவங்கும் நாள்: 09.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 27.12.2024

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விண்ணப்ப படிவம் 

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *