தமிழக அரசு வேலைவாய்ப்பு, தேர்வு இல்லாமல் பணி; சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..! TN Govt PWD Recruitment 2024 Last Chance to Apply
TN Govt PWD Recruitment 2024
தமிழக அரசின் கீழ் இயங்கும் பொதுப்பணித்துறையில் 760 பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
TN Govt PWD Recruitment 2024 Highlights
- நிறுவனம் – தமிழக அரசு பொதுப் பணித்துறை
- வகை – தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
- பணியிடம் – தமிழ்நாடு
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.12.2024

Qualifications of TN Govt PWD Recruitment 2024
பணியிடங்கள்:
- பட்டதாரி பயிற்சி பணியிடங்கள் – 500
- டெக்னிஷியன் (டிப்ளமோ அப்ரெண்டீஸ்) – 160
- என்ஜினியரிங் அல்லாத பட்டப்படிப்பு முடித்தவர்கள் – 100
கல்வி தகுதி:
- என்ஜினியரிங் பட்டதாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் படிப்பு அல்லது அதற்கு நிகரான டெக்னாலஜி படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
- டெக்னிஷியன் அப்ரெண்டீஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் டிப்ளமோ அல்லது துறை சார்ந்த பிரிவில் டெக்னாலஜி படிப்பை முடித்து இருக்க வேண்டும்.
- என்ஜினியரிங் அல்லாத பட்டதாரிகளுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எஸ்.சி/பி.ஏ/பிபிஏ/ பிகாம்/பிசிஏ என கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு எடுத்து இருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
சம்பளம் எவ்வளவு
- பட்டதாரி பயிற்சி பணிக்கு – மாதம் ரூ.9,000 வழங்கப்படும்.
- டெக்னிஷியன் (டிப்ளமோ) பயிற்சி பணிக்கு – மாதம் ரூ.8,000 வழங்கப்படும்.
- என்ஜினியரிங் இல்லாத பட்டதாரி பயிற்சி பணிக்கு – மாதம் ரூ.9,000 வழங்கப்படும்.
தேர்வு முறை:
மெரிட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசின் கீழ் இயங்கும் பொதுப்பணித்துறை பணிக்கு விண்ணப்பிக்க என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் 31.12.2024-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
- தங்கள் பகுதியில் உள்ள அங்கன்வாடி பணிகளுக்கு தேர்வு செய்யும் முறை – முழு விவரங்கள்..!
- பாங்க் ஆப் பரோடா வங்கியில் வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு..!
- TNPSC 2025-ஆம் ஆண்டு நடத்தும் தேர்வுக்கான முழு விவரங்கள்..!
- மின்சார துறையில் வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு..!
- SBI வங்கியில் புதிய அறிவிப்பு – முழு விவரங்கள்..!
- சீக்கிரம் அப்ளை பண்ணுங்க, அரசு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு..!