SBI வங்கி Clerk வேலைவாய்ப்பு || சொந்த ஊரில் உள்ள வேலை..! SBI Clerk 13735 Vacancies 2025
SBI Clerk 13735 Vacancies 2025 Highlights
- நிறுவனம் – State Bank of India
- வகை – மத்திய அரசு வேலை
- அறிவிப்பு எண் : State Bank of India
- பணியிடம் – India
- விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.01.2025

Qualifications of SBI Clerk
1.பணியின் பெயர்: Jr Associate (Customer Support & Sales)
காலிப்பணியிடங்கள்:
13735 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26730 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.விண்ணப்ப கட்டணம்
- For SC, ST, PwBD, Ex-Serviceman – கட்டணம் இல்லை
- For Other Applicants – Rs. 750
விண்ணப்பிக்கும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in/ அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் இணைக்க வேண்டும்
- விண்ணப்பம் துவங்கும் நாள்: 17.12.2024
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.01.2025
கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – பணிக்கான தேர்வு செய்யும் முறை..!
2025-இல் அரசு வேலை பெற எளிமையான டிப்ஸ்: உங்கள் கையில் இருக்கும் சூப்பர் வாய்ப்பு..!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள் – முழு விவரங்கள்..!
+2 தேர்ச்சி போதும்; 406 காலிப் பணியிடங்கள் கொண்ட அரசு வேலைவாய்ப்பு..!
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் பணி; விண்ணப்பிப்பது எப்படி..?