மத்திய அரசில் கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.25,500..! RGNAU Group B C Recruitment 2024
மத்திய அரசின் ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் பல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். RGNAU Group B C Recruitment 2024 Highlights நிறுவனம் Rajiv Gandhi National Aviation University (RGNAU) வகை…