SBI வங்கியில் புதிய அறிவிப்பு – முழு விவரங்கள்..! SBI PO Recruitment 2024 Check Now
மத்திய அரசின் கீழ் இயங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Probationary Officers பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். SBI PO Recruitment 2024 Highlights நிறுவனம் – State Bank of India (SBI) வகை – மத்திய அரசு வேலை…