இன்று விண்ணப்பிக்க கடைசி நாள்; தமிழக அரசுப் பணி, மிஸ் பண்ணாதீங்க..! TNPTO Recruitment Last Date to Apply 2024
TNPTO Recruitment Last Date to Apply 2024 தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் இப்பகுதியை முழுமையாக படித்து பின்பு விண்ணப்பிக்கவும். தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் உள்ள பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை ஆகிய அனைத்து விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம். TNPTO Recruitment Last Date…