Bank of Baroda SO Recruitment 2025
|

பாங்க் ஆப் பரோடா வங்கியில் வெளியாகி உள்ள புதிய வேலைவாய்ப்பு..! Bank of Baroda SO Recruitment 2025 Notification Out Check Full Details Now

பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் Special Officer பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

Bank of Baroda SO Recruitment 2025 Highlights

  • நிறுவனம் – Bank of Baroda
  • வகை – மத்திய அரசு வேலை
  • Advertisement No. – BOB/HRM/REC/ADVT/2024/08
  • பணியிடம் – India
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 17.01.2025
Bank of Baroda SO Recruitment 2025
Bank of Baroda SO Recruitment 2025

Qualifications of Bank of Baroda SO Recruitment 2025

1.பணியின் பெயர்: Specialist Officer (SO)

காலிப்பணியிடங்கள்:

1267 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க  Degree, B.E/B.Tech, MBA, Post Graduate, Master Degree, CA/ CFA/ CMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48,480 – ரூ.1,20,940 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 22- 42-க்குள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்ப கட்டணம் 

  • For SC, ST,  and Women – Rs 100
  • For Other Applicants – Rs. 600
தேர்வு செய்யப்படும் முறை:
 
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
தேர்வு நிலைகள்
  • Online Test
  • Psychometric Test
  • Group Discussion (GD), and/or Personal Interview (PI)
விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் www.bankofbaroda.in அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் இணைக்க வேண்டும்
முக்கிய நாட்கள்:
  • விண்ணப்பம் துவங்கும் நாள்: 28.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.01.2025
 
 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *