SBI Clerk 13735 Vacancies 2025
|

SBI வங்கி Clerk வேலைவாய்ப்பு || சொந்த ஊரில் உள்ள வேலை..! SBI Clerk 13735 Vacancies 2025

சொந்த ஊரில் அரசு வேலை பெற வேண்டும் என்று அனைவரும் கனவில் உள்ளனர் அந்த வகையில் மத்திய அரசின் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கிளார்க் பணிகள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பகுதியில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

SBI Clerk 13735 Vacancies 2025 Highlights

  • நிறுவனம் – State Bank of India
  • வகை – மத்திய அரசு வேலை
  • அறிவிப்பு எண் : State Bank of India
  • பணியிடம் – India
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 07.01.2025
SBI Clerk 13735 Vacancies 2025
SBI Clerk 13735 Vacancies 2025

Qualifications of SBI Clerk 

1.பணியின் பெயர்: Jr Associate (Customer Support & Sales)

காலிப்பணியிடங்கள்:
13735 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26730 வரை அளவிலான ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்த பட்ச வயதானது 20 என்றும்  அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம் 

  • For SC, ST, PwBD, Ex-Serviceman – கட்டணம் இல்லை
  • For Other Applicants – Rs. 750
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு நிலைகள்: 
1. Phase-I: Preliminary Examination
2. Phase – II: Main Examination

விண்ணப்பிக்கும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள்  https://sbi.co.in/ அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டும்
  • அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தில் இணைக்க வேண்டும்
முக்கிய நாட்கள்:
  • விண்ணப்பம் துவங்கும் நாள்: 17.12.2024
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.01.2025
கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு – பணிக்கான தேர்வு செய்யும் முறை..!
2025-இல் அரசு வேலை பெற எளிமையான டிப்ஸ்: உங்கள் கையில் இருக்கும் சூப்பர் வாய்ப்பு..!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள் – முழு விவரங்கள்..!
+2 தேர்ச்சி போதும்; 406 காலிப் பணியிடங்கள் கொண்ட அரசு வேலைவாய்ப்பு..!
தமிழ்நாடு வர்த்தக ஊக்குவிப்பு அமைப்பில் பணி; விண்ணப்பிப்பது எப்படி..?

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *